كلمات Juice(كن)

🎤 Varun Parandhaman
VERSE
இருந்த வாழ்க்கை இறந்ததாக
இருக்கும் இடம் மரைந்துபோக
இருட்டிலே இருக்கும் ஒளி நீதான்
ஒளியின் உருவம் தெளிந்தபோது
முகம் மலர்ந்து, சிரித்தபோது
சிரிப்பில் இருக்கும் மகிழ்வும் நீதான்
TRANSLATION
as life darkens and as existence disappears
you're my light in the dark.
With your face blossoming as the glares clear
I smile, while the reason behind my happiness is you.
CHORUS
when my nights are gettin darker & the tides are getting higher,
I'll hold on to my luck &in your love I will float
when everything is lost &in that sea I am drowning,
I'll still make it to the shores because your love is my boat
🟢 واتساب 𝕏